
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூயில் வருகிற 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruvarur
Date
04/03/2023 to 04/03/2023
Timings
09:00 AM to 02:00 PM
Location
Thiruvarur
Address
MANNAI RAJA GOPALA SWAMY GOVERNMENT ARTS & SCIENCE COLLEGE (MRG),
V.O.C. ROAD, MANNARGUDI,
Tiruvarur,
Landmark: Sri Vidhya Rajagopalaswamy temple is a Vaishnava shrine located in the town of Mannargudi.
V.O.C. ROAD, MANNARGUDI,
Tiruvarur,
Landmark: Sri Vidhya Rajagopalaswamy temple is a Vaishnava shrine located in the town of Mannargudi.

Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | VENTURA ENGINEERING SERVICES | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
2 | CuManS Pvt Ltd | Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
3 | Apollo Home Healthcare ltd | STAFF NURSE | Chennai | 100 | 15,000 - 25,000 |
4 | PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS | Under Graduate - Any | Thiruchirappalli | 300 | ~15,000 |
5 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Chennai | 10 | 15,000 - 25,000 |
6 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Any | Chennai | 3 | 15,000 - 25,000 |
7 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Chennai | 2 | 15,000 - 25,000 |
8 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Coimbatore | 6 | 15,000 - 25,000 |
9 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Any | Coimbatore | 1 | 15,000 - 25,000 |
10 | SURETI IMF | Business Development Executive | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
11 | Gainup Industries India Pvt Ltd | Knitting Machine Operator – Circular Knitting | Dindigul | 200 | ~15,000 |
12 | Eminence business solution | SSLC - Any | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
13 | Lucas TVS Ltd | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 50 | ~15,000 |
14 | Kalyan jewellers India Ltd | Marketing Manager | Chennai | 35 | 15,000 - 25,000 |
15 | Atria Convergence Technologies Limited | Broadband Technician | Chennai | 30 | 15,000 - 25,000 |
16 | Atria Convergence Technologies Limited | Broadband Technician | Coimbatore | 35 | 15,000 - 25,000 |
17 | Atria Convergence Technologies Limited | Broadband Technician | Madurai | 35 | 15,000 - 25,000 |
18 | Atria Convergence Technologies Limited | Broadband Technician | Thiruchirappalli | 35 | 15,000 - 25,000 |
19 | Muthoot Finance Pvt Ltd | Loan Processing Officer | Thanjavur | 50 | ~15,000 |
20 | Muthoot Finance Pvt Ltd | Business Correspondent & Business Facilitator | Thanjavur | 30 | 15,000 - 25,000 |
21 | Muthoot Finance Pvt Ltd | Post Graduate - Master of Management | Thanjavur | 10 | 15,000 - 25,000 |
22 | Muthoot Finance Pvt Ltd | Business Correspondent & Business Facilitator | Thanjavur | 30 | 15,000 - 25,000 |
23 | VERTICAL SOLUTIONS | Assembly Line Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
24 | Popular Mega Motors India Private Limited | Technician | Chennai | 20 | ~15,000 |
25 | Popular Mega Motors India Private Limited | Sales Executive-Dealership | Chennai | 20 | 15,000 - 25,000 |
26 | Best Money Gold Jewellery Limited | Under Graduate - Any | Thanjavur | 50 | ~15,000 |
27 | Reliance Jio | HSC - Any | Thiruvarur | 18 | ~15,000 |
28 | Trichy businesses corporation | Training Centre Manager | Thiruchirappalli | 45 | ~15,000 |
29 | Karyoun Innovations Pvt Ltd | Telecaller | Chennai | 10 | 15,000 - 25,000 |
30 | Karyoun Innovations Pvt Ltd | IoT - Hardware Solution Designer | Chennai | 2 | ~15,000 |
31 | IMPETUS BTC | Office Assistant | Pudukkottai | 25 | ~15,000 |