
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 04.11.2023 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் சுமார் 10000 க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து முகாமிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருச்சி மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு : 0431-2413510,9499055901, 9499055902.
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruchirappalli
Date
04/11/2023 to 04/11/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Thiruchirappalli
Address
DHANALAKSHMI SRINIVASAN UNIVERSITY, SAMAYAPURAM,TRICHY,
,
Tiruchirapalli,
Landmark: Dhanalakshmi Srinivasan University, NH-45, Trichy Chennai Trunk Road, (Near Samayapuram Toll Plaza) Samayapuram, Tiruchirapalli
,
Tiruchirapalli,
Landmark: Dhanalakshmi Srinivasan University, NH-45, Trichy Chennai Trunk Road, (Near Samayapuram Toll Plaza) Samayapuram, Tiruchirapalli

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | MS.KAVITHA | JUNIOR EMPLOYMENT OFFICER | dddecgctrichy2022@gmail.com | 9994517133 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
2 | WHEELS INDIA LTD | Diploma - Diploma In Engineering | Tiruvallur | 50 | 15,000 - 25,000 |
3 | WHEELS INDIA LTD | HSC - Any | Tiruvallur | 20 | ~15,000 |
4 | WHEELS INDIA LTD | Under Graduate - Any | Tiruvallur | 50 | 15,000 - 25,000 |
5 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Diploma - Diploma In Engineering | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
6 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
7 | Jai Nidhi Automation | Machine Operator | Coimbatore | 7 | ~15,000 |
8 | Jayapriya Group of Companies | Marketing Executive | Thiruchirappalli | 10 | ~15,000 |
9 | WHEELOCITY FRESH PVT LTD | Agriculture Field Officer | Thiruchirappalli | 100 | ~15,000 |
10 | SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Thiruchirappalli | 100 | 15,000 - 25,000 |
11 | SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Thiruchirappalli | 100 | 15,000 - 25,000 |
12 | MALLIKA FURNITURE AND ELECTRONICS LLP | Worker | Thanjavur | 1 | 25,000 - 50,000 |
13 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
14 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
15 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
16 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
17 | CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL | Post Graduate - Any | Namakkal | 250 | ~15,000 |
18 | Rapidtech IT Services Pvt Ltd | Hardware Engineer | Thiruchirappalli | 4 | ~15,000 |
19 | KRISHNAVENI CARBON PRODUCTS PRIVATE LIMITED | Machine Operator | Coimbatore | 40 | 15,000 - 25,000 |
20 | Inaithiram Impex Internet Private Limited | Content Writer | Sivagangai | 1 | ~15,000 |
21 | Inaithiram Impex Internet Private Limited | Telemarketer | Sivagangai | 1 | ~15,000 |
22 | Inaithiram Impex Internet Private Limited | Graphic Designer | Sivagangai | 1 | ~15,000 |
23 | Inaithiram Impex Internet Private Limited | Product Executive | Sivagangai | 1 | ~15,000 |
24 | Proodle Integrated Service Solutions pvt ltd | Production Assistant | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
25 | Rane Brale Lining Limited | Apprentice Trainee | Thiruchirappalli | 50 | ~15,000 |
26 | TVS SAKTHISARADHA LLP | Sales Representative | Thanjavur | 5 | 15,000 - 25,000 |
27 | Atria Convergence Technologies Limited | Optical Fiber Technician | Chennai | 80 | 15,000 - 25,000 |
28 | Atria Convergence Technologies Limited | Field Sales Executive | Thiruchirappalli | 20 | 15,000 - 25,000 |