கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.04.2025 சனிக்கிழமை அன்று Sandhiya Womens Arts Collage, Near Rayakottai Road, கிருஷ்ணகிரி காலை 9.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்துகொண்டு 2000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு பெண் பணியாளர்களை மட்டுமே தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பெண் பதிவுதாரர்கள் 10 , 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டபடிப்பு முடித்த 18 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343-291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Krishnagiri
Date
26/04/2025 to 26/04/2025
Timings
09:00 AM to 01:00 PM
Location
Krishnagiri
Address
Sandhiya Womens Arts Collage, ,
Near Rayakottai Road, Krishnagiri,
Krishnagiri,
Landmark: Near Rayakottai Road, Krishnagiri
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 T Mohan Junior Assistant kgdemploymentjobfair@gmail.com 8825506013, 9080003902
Participating Employers in this Job Fair.
Go Staffing Services
Location: Kancheepuram
Karyoun Innovations Pvt Ltd
Location: Chennai
HINDUSTAN POWER LINKS
Location: Thanjavur
THE INNOVATORS GROUP
Location: Chennai
Blue ocean
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Go Staffing Services Machine Operator Kancheepuram 100 15,000 - 25,000
2 Karyoun Innovations Pvt Ltd Software Developer Chennai 72 25,000 - 50,000
3 HINDUSTAN POWER LINKS Business Development Executive Thanjavur 50 15,000 - 25,000
4 THE INNOVATORS GROUP Under Graduate - Any Salem 16 15,000 - 25,000
5 THE INNOVATORS GROUP Post Graduate - Any Salem 14 15,000 - 25,000
6 Blue ocean SSLC - Any Krishnagiri 250 15,000 - 25,000