காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 15.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ மற்றும் பி.எஸ்.ஸி மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் (முன் அனுபவம் பெற்றவர்களும்) ஆகிய கல்வித் தகுதி உடைய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு., 044 - 27237124 .
 
Organiser
District Employment and Career Guidance Centre - Kancheepuram
Date
15/11/2024 to 15/11/2024
Timings
09:00 AM to 02:00 PM
Location
Kancheepuram
Address
District Employment and Career Guidance Centre, Kancheepuram,
,
Kancheepuram,
Landmark: Kancheepuram Collectorate Campus
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Logeshwaran S Assistant dd.decgc.kpm@gmail.com 8695335986
Participating Employers in this Job Fair.
Vedavalli Vidyalaya School
Location: Vellore
Sri Vinayaga Associates
Location: Kancheepuram
Skills India Foundation
Location: Erode
Dm granton organizations
Location: Kancheepuram
Sruthi Total HR Solution Private Limited
Location: Chennai
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Vedavalli Vidyalaya School Post Graduate - Any Ranipet 15 ~15,000
2 Sri Vinayaga Associates Machine Operator Kancheepuram 400 ~15,000
3 Skills India Foundation SSLC - Any Kancheepuram 50 15,000 - 25,000
4 Dm granton organizations Business Development Executive Chennai 15 15,000 - 25,000
5 Sruthi Total HR Solution Private Limited - Any Kancheepuram 25 15,000 - 25,000
6 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Kancheepuram 30 15,000 - 25,000