
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11.03.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Organiser
District Employment and Career Guidance Centre - Pudukkottai
Date
11/03/2023 to 11/03/2023
Timings
08:00 AM to 03:00 PM
Location
Pudukkottai
Address
Kalaingar Karunanithi Government Arts College For Women,
Pudukkottai,
Pudukkottai,
Landmark: Near New Bus Stand Pudukkottai
Pudukkottai,
Pudukkottai,
Landmark: Near New Bus Stand Pudukkottai

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | P Radhika | JEO | deopdktjobfair@gmail.com | 8778925793 |
2 | G Sriram | JEO | deopdktjobfair@gmail.com | 9894710805 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Kauvery Heartcity | Below SSLC - Any | Thiruchirappalli | 60 | ~15,000 |
2 | Eminence business solution | SSLC - Any | Chennai | 600 | 15,000 - 25,000 |
3 | New world technology | Telecaller | Pudukkottai | 100 | 15,000 - 25,000 |
4 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Chennai | 10 | 15,000 - 25,000 |
5 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Any | Chennai | 3 | 15,000 - 25,000 |
6 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Chennai | 2 | 15,000 - 25,000 |
7 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Coimbatore | 6 | 15,000 - 25,000 |
8 | PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS | Agriculture Field Officer | Thiruchirappalli | 200 | ~15,000 |
9 | Muthoot Finance Pvt Ltd | Under Graduate - Any | Pudukkottai | 30 | ~15,000 |
10 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Coimbatore | 1 | 15,000 - 25,000 |
11 | Apollo Home Healthcare ltd | Nursing Assistant | Chennai | 100 | ~15,000 |
12 | SSK ANI HR SOLUTIOINS PVT LTD | Trainee | Chengalpattu | 150 | ~15,000 |
13 | SSK ANI HR SOLUTIOINS PVT LTD | Trainee | Chengalpattu | 50 | ~15,000 |
14 | SSK ANI HR SOLUTIOINS PVT LTD | Diploma - Any | Chengalpattu | 100 | ~15,000 |
15 | SURETI IMF | Business Development Executive | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
16 | VERTICAL SOLUTIONS | Under Graduate - Any | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
17 | CuManS Pvt Ltd | Line Assembler - Telecom Products | Chennai | 200 | 15,000 - 25,000 |