• மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.04.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் பங்கு பெற விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்து பயன் பெறவும். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளநிலை, மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் பயோ – டேட்டா, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம். தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கு இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமில் பங்கு பெறும் வேலைநாடுநர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும், பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Madurai
Date
25/04/2025 to 25/04/2025
Timings
10:00 AM to 02:00 PM
Location
Madurai
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, MADURAI,
,
Madurai,
Landmark: GOVT ITI CAMPUS
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 BOOMA C JUNIOR EMPLOYMENT OFFICER booma2013try@gmail.com 8508200750
2 Mrs.SIVARANJANI JUNIOR ASSISTANT ranvsiva@gmail.com 8838643901
Participating Employers in this Job Fair.
Save micro finance
Location: Dindigul
Royal Enfield Madras Motors
Location: Madurai
Muthoot Finance Pvt Ltd
Location: Chennai
PEEYESYEM HK MOTORS LLP
Location: Chennai
Cube Enterprises
Location: Kancheepuram
IMPETUS BTC
Location: Pudukkottai
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Save micro finance Microfinance Executive Madurai 5 15,000 - 25,000
2 Royal Enfield Madras Motors Under Graduate - Any Madurai 20 ~15,000
3 Muthoot Finance Pvt Ltd Under Graduate - Any Madurai 10 ~15,000
4 PEEYESYEM HK MOTORS LLP Technician Madurai 20 15,000 - 25,000
5 Cube Enterprises Machine Operator Kancheepuram 500 15,000 - 25,000
6 IMPETUS BTC Assignment Manager Pudukkottai 93 ~15,000