
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தேனி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது thenideojobmela@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 9715326379 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.தொடர்புக்கு., கைபேசி திரு. ரா. விக்னேஷ்- 9715326379.
Organiser
District Employment and Career Guidance Centre - Theni
Date
15/03/2024 to 15/03/2024
Timings
09:30 AM to 05:30 PM
Location
Theni
Address
THENI DISTRICT EMPLOYMENT OFFICE CAMPUS,
,
Theni,
Landmark: MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI
,
Theni,
Landmark: MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | VIGNESH | JUNIOR ASSISTANT | thenideojobmela@gmail.com | 9715326379 |
2 | JEYAKUMAR | ASSISTANT | thenideojobmela@gmail.com | 6379268661 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | NISSI ENGINEERING SOLUTION PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 50 | 15,000 - 25,000 |
2 | Reliance Nippon life insurance | Insurance Agent | Theni | 10 | 15,000 - 25,000 |
3 | HI TECH R GROUP | Office Assistant | Erode | 37 | 15,000 - 25,000 |
4 | HI TECH R GROUP | Business Development Executive | Erode | 42 | 15,000 - 25,000 |
5 | HI TECH R GROUP | Marketing Manager | Erode | 36 | 15,000 - 25,000 |
6 | HI TECH R GROUP | Telecaller | Erode | 39 | ~15,000 |
7 | HI TECH R GROUP | Supervisor | Erode | 48 | 15,000 - 25,000 |
8 | AGNI DEFENCE ACADEMY | Under Graduate - Any | Theni | 4 | ~15,000 |
9 | HI TECH R GROUP | Business Leader/Multi-outlet Retailer | Erode | 28 | 15,000 - 25,000 |
10 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
11 | MENAKA MILLS PRIVATE LIMITED | HSC - Any | Theni | 20 | ~15,000 |
12 | needle point india | HSC - Any | Theni | 10 | ~15,000 |
13 | NALAM HOSPITAL | Under Graduate - Bachelor of Medicine | Theni | 10 | ~15,000 |
14 | AK enterprises | Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
15 | AK enterprises | Below SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
16 | VIKASH MOTORS | GENERAL MANAGER | Theni | 1 | ~15,000 |
17 | VIKASH MOTORS | Sales Associate | Theni | 1 | 7500-10000 |
18 | VIKASH MOTORS | Cashier | Theni | 2 | 7500-10000 |
19 | VIKASH MOTORS | Receptionist | Theni | 1 | 7500-10000 |
20 | Reliance Retail Limited | Sales Associate | Theni | 200 | ~15,000 |
21 | VIKASH MOTORS | Helper | Theni | 5 | 7500-10000 |
22 | THENI ANANTHAM PATTU CENTRE PVT LTD | HSC - Any | Theni | 10 | ~15,000 |
23 | SIGARAM NETWORKS PVT LTD | Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |
24 | CREDITACCESS GRAMEEN LIMITED | HSC - Any | Theni | 100 | ~15,000 |
25 | THENI GURU KRISHNA TEXTILE MILLS PVT LTD | HSC - Any | Theni | 5 | ~15,000 |
26 | Muthoot Finance Pvt Ltd | Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |
27 | AEROVISION | Under Graduate - Any | Theni | 27 | ~15,000 |
28 | viveks Honda | Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |
29 | SRI THIRUPATHI TRADERS | Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |