• தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தேனி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது thenideojobmela@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 7695973923என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.தொடர்புக்கு., கைபேசி திரு.வா.ஈஸ்வரன்- 7695973923.
 
Organiser
District Employment and Career Guidance Centre - Theni
Date
25/04/2025 to 25/04/2025
Timings
10:00 AM to 05:00 PM
Location
Theni
Address
District Employment and Career Guidance Centre, Master Complex-2,
,
Theni,
Landmark: Near New Busstand
S.No Contact Person Designation/Role Email ID Mobile No
1 Easwaran V Junior Assistant thenideojobmela@gmail.com 7695973923
Participating Employers in this Job Fair.
BRIGHT INDIA
Location: Coimbatore
ANSON FINCORP PVT LTD
Location: Theni
S K ENTERPRISES
Location: Vijayawada
Cube Enterprises
Location: Kancheepuram
Job Fair - Posted Jobs
S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 BRIGHT INDIA Trainee Dindigul 36 ~15,000
2 ANSON FINCORP PVT LTD Business Development Executive Theni 10 15,000 - 25,000
3 S K ENTERPRISES Diploma - Diploma Others - OTHERS Chennai 600 15,000 - 25,000
4 Cube Enterprises Machine Operator Kancheepuram 500 15,000 - 25,000