
டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2023 சனிக்கிழமை அன்று ஆற்காடு திரு. கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ./எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04172-291400 அல்லது 8448190840/9488466468 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Organiser
District Employment and Career Guidance Centre - Ranipet
Date
25/11/2023 to 25/11/2023
Timings
08:00 AM to 03:00 PM
Location
Ranipet
Address
திரு. கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
நெ.15B/3, அப்பாய்த் தெரு, ஆற்காடு-632 503, இராணிப்பேட்டை மாவட்டம்.,
Ranipet,
Landmark: ஆற்காடு பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்
நெ.15B/3, அப்பாய்த் தெரு, ஆற்காடு-632 503, இராணிப்பேட்டை மாவட்டம்.,
Ranipet,
Landmark: ஆற்காடு பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | V SURESH BABU | JUNIOR EMPLOYMENT OFFICER | ranipetjobfair@gmail.com | 9488466468 |
2 | M RAMESH | ASSISTANT | ranipetjobfair@gmail.com | 8248190840 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | JYOTI CNC AUTOMATION LTD | Sales Executive | Chennai | 6 | 15,000 - 25,000 |
2 | JYOTI CNC AUTOMATION LTD | Sales Executive | Coimbatore | 3 | 15,000 - 25,000 |
3 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 3 | 15,000 - 25,000 |
4 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Diploma Others | Coimbatore | 3 | 15,000 - 25,000 |
5 | ALAMSHA EXPORTS AND IMPORTS PVT LTD | Marketing Executive | Thiruchirappalli | 20 | ~15,000 |
6 | Muthoot Finance Pvt Ltd | Microfinance Executive | Vellore | 50 | 15,000 - 25,000 |
7 | Cube Enterprises | Machine Operator | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
8 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
9 | IIFM | Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 25 | 15,000 - 25,000 |
10 | IIFM | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 25 | 15,000 - 25,000 |
11 | IIFM | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 25 | 15,000 - 25,000 |
12 | ABI SHOWATCH | Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Ranipet | 50 | 15,000 - 25,000 |
13 | THE INNOVATORS GROUP | Under Graduate - Any | Chennai | 19 | 15,000 - 25,000 |
14 | THE INNOVATORS GROUP | Post Graduate - Any | Chennai | 9 | 15,000 - 25,000 |
15 | THINKSEMI INFOTECH PRIVATE LIMITED | Assembly Line Operator | Chennai | 10 | ~15,000 |
16 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Diploma - Diploma In Engineering | Chennai | 100 | 15,000 - 25,000 |
17 | DELPHI TVS TECHNOLOGIES PVT LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Chennai | 100 | 15,000 - 25,000 |
18 | Unique Info Systems | Under Graduate - Bachelor of Management - MARKETING/BANK MANAGEMENT | Ranipet | 1 | ~15,000 |
19 | Unique Info Systems | Under Graduate - Bachelor of Commerce | Ranipet | 1 | 7500-10000 |
20 | INSTAKART SERVICES PRIVATE LIMITED | SSLC - Any | Ranipet | 5 | ~15,000 |
21 | LPK MARKETING | Below SSLC - Any | Ranipet | 10 | ~15,000 |
22 | INDOCOOL COMPOSITE PRIVATE LIMITED | HSC - Any | Ranipet | 8 | 15,000 - 25,000 |
23 | TVS Staffing Solution | Diploma - Diploma In Engineering | Chennai | 10 | 15,000 - 25,000 |
24 | TVS Staffing Solution | National Trade Certificate (NTC) - Any | Chennai | 15 | 15,000 - 25,000 |
25 | S10 Healthcare Solutions Private Ltd | Medical Records Assistant | Vellore | 10 | 15,000 - 25,000 |
26 | A To Z COMPUTERS | Diploma - Any | Chennai | 15 | ~15,000 |
27 | Paytm | Marketing Executive | Ranipet | 75 | 15,000 - 25,000 |
28 | KRATES LIFESCIENCES | CERT. IN MEDICAL / PARA MEDICAL - CERT. IN MEDICAL / PARA MEDICAL | Ranipet | 5 | ~15,000 |
29 | TEMPLE GREEN WISDOM FOOD INDUSTRIES | SSLC - Any | Ranipet | 12 | ~15,000 |
30 | Ashok Leyland Ltd Unit2 | Under Graduate - Any | Chennai | 200 | 15,000 - 25,000 |
31 | Apollo Home Healthcare ltd | Diploma - DIPLOMA IN MEDICAL / PARAMEDICAL - NURSING | Chennai | 100 | 15,000 - 25,000 |