
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பத்தூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் வருகிற 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 200- க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள். இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Organiser
District Employment and Career Guidance Centre - Thiruppathur
Date
04/03/2023 to 04/03/2023
Timings
09:00 AM to 03:00 PM
Location
Thiruppathur
Address
Adhiyur,
,
Tirupattur,
Landmark: Podhigai College of Engineering and Technology
,
Tirupattur,
Landmark: Podhigai College of Engineering and Technology

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | D.REVATHI | DISTRICT EMPLOYMENT OFFICER | megajobfairtpt2023@gmail.com | 9791322163 |
2 | P.ELUMALAI | JUNIOR EMPLOYMENT OFFICER | megajobfairtpt2023@gmail.com | 9597721326 |
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS | Agriculture Field Officer | Thiruchirappalli | 300 | ~15,000 |
2 | CuManS Pvt Ltd | Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
3 | Eminence business solution | SSLC - Any | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
4 | Muthoot Finance Pvt Ltd | Microfinance Executive | Vellore | 50 | 15,000 - 25,000 |
5 | Muthoot Finance Pvt Ltd | Business Development Executive | Vellore | 30 | 15,000 - 25,000 |
6 | Muthoot Finance Pvt Ltd | Post Graduate - Master of Management | Vellore | 10 | 15,000 - 25,000 |
7 | Muthoot Finance Pvt Ltd | Business Correspondent & Business Facilitator | Vellore | 30 | 15,000 - 25,000 |