
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வருகிற 11 .03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை & திறன்பயிற்சி போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100- க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 4 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் தென்காசி மாவட்ட இளைஞர்கள். இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Landline: 04633213179
Organiser
District Employment and Career Guidance Centre - Thenkasi
Date
11/03/2023 to 11/03/2023
Timings
09:00 AM to 02:00 PM
Location
Thenkasi
Address
S V Nagar, Puliyangudi,
Sankarankovil Road,
Tenkasi,
Landmark: Puliyangudi
Sankarankovil Road,
Tenkasi,
Landmark: Puliyangudi

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | Mr. GUNASEKARAN | JOBFAIR Employer Organizar | deotksjobfair@gmail.com | 6381552624 |
2 | Mr. Sankar | JOB FAIR Candidates Organizar | deotenkasi22@gmail.com | 9952706050 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | DERIKM MOTORS P LTD | Sales consultant (Retail) Level 5 | Thenkasi | 30 | ~15,000 |
2 | DERIKM MOTORS P LTD | Apprentice Trainee | Thenkasi | 25 | ~15,000 |
3 | DERIKM MOTORS P LTD | Telecaller | Thenkasi | 20 | ~15,000 |
4 | DERIKM MOTORS P LTD | Technician | Thenkasi | 33 | 15,000 - 25,000 |
5 | PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS | Agriculture Field Officer | Thiruchirappalli | 200 | ~15,000 |
6 | CuManS Pvt Ltd | Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
7 | Apollo Home Healthcare ltd | STAFF NURSE | Chennai | 50 | 15,000 - 25,000 |
8 | SSM fine yarn Pvt Ltd | Diploma - Any | Dindigul | 60 | ~15,000 |
9 | SSM fine yarn Pvt Ltd | HSC - Any | Dindigul | 60 | 7500-10000 |
10 | Eminence business solution | SSLC - Any | Chennai | 600 | 15,000 - 25,000 |
11 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Chennai | 10 | 15,000 - 25,000 |
12 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Any | Chennai | 3 | 15,000 - 25,000 |
13 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Chennai | 2 | 15,000 - 25,000 |
14 | JYOTI CNC AUTOMATION LTD | Diploma - Any | Coimbatore | 6 | 15,000 - 25,000 |
15 | JYOTI CNC AUTOMATION LTD | Under Graduate - Bachelor of Engineering / Technology | Coimbatore | 1 | 15,000 - 25,000 |
16 | Muthoot Finance Pvt Ltd | Under Graduate - Any | Thenkasi | 15 | ~15,000 |
17 | SURETI IMF | Business Development Executive | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
18 | VERTICAL SOLUTIONS | Under Graduate - Any | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
19 | Atria Convergence Technologies Limited | Broadband Technician | Chennai | 100 | 15,000 - 25,000 |
20 | Atria Convergence Technologies Limited | Sales Executive Broadband | Chennai | 10 | 15,000 - 25,000 |