
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.11.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ 6381552624 அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
Organiser
District Employment and Career Guidance Centre - Tenkasi
Date
15/11/2024 to 15/11/2024
Timings
09:00 AM to 02:00 PM
Location
Thenkasi
Address
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,TENKASI.,
NO-168/23/24, MUHAMATHIYA NAGAR, KFC BACKSIDE ,KUTHUKKALVALASAI , TENKASI-DT.,
Tenkasi,
Landmark: KUTHUKKALVALASAI, KFC BACK SIDE.
NO-168/23/24, MUHAMATHIYA NAGAR, KFC BACKSIDE ,KUTHUKKALVALASAI , TENKASI-DT.,
Tenkasi,
Landmark: KUTHUKKALVALASAI, KFC BACK SIDE.

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | GUNASEKARAN P | JOB FAIR ASSISTANT | deotksjobfair@gmail.com | 6381552624 |
2 | SANKAR G | JOB FAIR ASSISTANT | deotksjobfair@gmail.com | 9092554182 |
Participating Employers in this Job Fair.
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | TBC INSTITUTE | Marketing Manager | Thenkasi | 17 | ~15,000 |
2 | DURUVA FINANCE PVT LTD | Marketing and collection manager | Thenkasi | 20 | ~15,000 |
3 | LEAFSOL SOLAR PVT LTD | Sales Executive - Electronics Product | Thenkasi | 5 | ~15,000 |
4 | Anaamalais Toyota | Retail Sales Associate | Thenkasi | 10 | ~15,000 |
5 | Hari Balakrishna Automobiles | Technician | Thenkasi | 5 | ~15,000 |
6 | svatantra microfin pvt ltd | SSLC - Any | Thenkasi | 100 | 15,000 - 25,000 |
7 | GENEARTH SERVICES | Technician - Power System Transmission | Thenkasi | 10 | ~15,000 |
8 | ALPHA ALLIANCES | SSLC - Any | Chengalpattu | 1000 | 15,000 - 25,000 |
9 | Teamred Management Solution Pvt Ltd | Business Development Executive | Thenkasi | 50 | 15,000 - 25,000 |
10 | VESTIGE MARKETTING PVT LTD | Distributor Salesman | Thenkasi | 50 | ~15,000 |
11 | DELTECH PRIVATE LTD | Telecaller | Thenkasi | 20 | ~15,000 |
12 | AGTRS IDART PRIVATE LIMITED | Service Fulfillment Executive | Thenkasi | 15 | ~15,000 |
13 | Speed Team Wind Tech Pvt Ltd | Technical Helper Distribution | Thenkasi | 20 | ~15,000 |
14 | Bawa Medical Mart | Under Graduate - Bachelors Others - PHARMACY | Tiruppur | 10 | 15,000 - 25,000 |
15 | Bawa Medical Mart | Diploma - Diploma Others - OTHERS | Tiruppur | 10 | ~15,000 |
16 | Bawa Medical Mart | HSC - Any | Tiruppur | 10 | ~15,000 |
17 | HYPER GLOBAL | ADMIN HR | Virudhunagar | 40 | 15,000 - 25,000 |
18 | Duruva Finance Private Limited | Diploma - Any | Thenkasi | 20 | ~15,000 |
19 | CREDITACCESS GRAMEEN LIMITED | HSC - Any | Thenkasi | 100 | ~15,000 |
20 | MFC | Business Development Executive | Thenkasi | 5 | ~15,000 |