Job Detail Page

Back

Sales Representative

Manufacturing | Sales Representative

~15,000 p.m | HSC | Theni

Madurai & Dindugal

Gender : Male | Age Limit - 29-45 | Openings - 0 | Experience - 2-3 Years | Job Type - Regular

Description

மதுரை, திண்டுக்கல், தேனி ஏரியாவினை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

குறைந்தது 2 ஆண்டுகள் புட்ஸ் (FMG) சமந்தமான ஏஜென்சி, மற்றும் நிறுவனங்களின் மூலம் கடைகளுக்கு நேரடியாக சென்று ஆர்டர் மற்றும் கலெக்சன் பார்த்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கவும்.

லைசன்ஸ்-டன் கூடிய சொந்த வாகனம் மற்றும் ஸ்மார்ட் போன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

டிரவலிங் மற்றும் புட் அலவன்ஸ், இன்செண்டிவ், பிஎப், இ.எஸ்.ஐ, போனஸ் போன்ற அனைத்து சலுகைகளும் உண்டு.

Skills

  • Retail Sales Associate
  • Sales Executive
  • Sales Representative

Additional Skills


1. Many Shops Networking 2. Communication (Oral & Written) 3. Negotiation 4. Speaking Skills 5. Tamil Language

Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.