Job Detail Page

Back

VILLAGE LEVEL OPERATORS - VLO

Telecom | Customer Care Executive- Relationship Centre

~15,000 p.m | HSC | Villupuram

KANCHEEPURAM, CHENGALPATTU, CUDALUR, VILLUPURAM, KALLAKUCHI, PERAMBALUR

Gender : Female | Age Limit - 20-35 | Openings - 100 | Experience - Fresher | Job Type - Apprentice

Description

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஊரணி தாங்கள் கிராமத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் உயர்திரு அமைச்சர் திரு செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு  கீழ் இருக்கும் மக்களுக்கு  5 லட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர இலவச மருத்துவ சிகிச்சை பெற்றிட வழிவகை செய்யப்பட்டு அதற்கான காப்பீடு அட்டை நமது அமைச்சர் தலைமையில் இன்று வழங்கப்பட்டது. 
இக் கூட்டத்தில் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பார் அசோசியேசன் தேசிய தலைவர்  கோ. சாயிராம், தேசிய செயலாளர் மற்றும் பீப்பிள் ஃபோரம் ஆப் இந்தியா (PFI) செயளாருமான ஜான்பாஷா ஷோகத் அலிவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.....


தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்யும் நல்ல கோடு அரசு மற்றும் அரசு சாரா நலத்திட்டங்களை செயல்படுத்தி சில நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திரு பிசினஸ் சர்வீஸ் வெல்பர் அசோசியேஷன் என்ற சங்கத்தினை உருவாக்கி முறையாக சங்கப் பதிவு செய்து மேலும் சேவைகளை மேற்கொண்டு வருகிறோம்....
மேற்படி தங்கமானது அரசு நலத்திட்டங்களை கிராமம்தோறும் செயல்படுத்தி வருகிறோம் பின்வரும் காலங்களில் தங்களோடு இணைந்து தங்களோடு கைகோர்த்து நாங்கள் செய்யும் சேவைகளை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட திட்டமிட்டு தீர்மானமாக வரவழைக்கப்பட்டுள்ளது எங்களது தீர்மானம் தங்கள் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது தங்கள் ஒப்புதல் அளித்தால் நாங்கள் எங்கள் சேவைகளை மேலும் மேம்பட செய்ய வழிவகை செய்யும் என நம்புகிறோம்...
நன்றி.......

Skills

  • Mobile Equipment Operator

Additional Skills


Android Minimum OS Version: 7.0

Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.