* மாத சம்பளம் மற்றும் வருகை பதிவு போனஸ் Rs. 15,454/-
முதல் Rs.16,294/- வரை வழங்கப்படும்.
*வயது வரம்பு : 18 முதல் 32 வரை.
*உணவு வசதி வழங்கப்படும்.
*மாலை ஸ்னாக்ஸ் தரப்படும்.
*தங்கும் வசதி செய்து தரப்படும்.
*சீருடை, சேப்டி ஷூ தரப்படும்.