அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீ வேலா பவுன்டேசன் என்னும் நிறுவனம் 2020 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது நமது நிறுவனத்திற்க்கு பணியாற்ற களவளர்ச்சி அலுவலர் (FDO) மற்றும் தணிக்கை அதிகாரி (auditor) தேவை படுகின்றனர் கீழ் கண்ட இடத்தில் பணியிடம் காலியாக உள்ளது இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கவும்
1. களவளர்ச்சி அலுவலர் (FDO) பணிக்கு 10 th பாஸ் என்று இருக்க வேண்டும் இருசக்கர வாகணம் இருக்க வேண்டும் ஊதியம் ரூபாய் 15000 பயணப்படி கிலோ மீட்டர் ஓன்றுக்கு 3.50 பைசா ESI PF வசதி உண்டு சனி மற்றும் ஞாயிறு கட்டாய விடுமுறை
2. தணிக்கை துறை அதிகாரிகள் (auditor) எந்த ஒரு பட்ட படிப்பு இருக்கலாம் UG கட்டாயம் இருக்க வேண்டும் ஊதியம் 15000 பயணப்படி கிலோ மீட்டர் ஓன்றுக்கு 3.50 பைசா ESI PF வசதி உண்டு சனி மற்றும் ஞாயிறு கட்டாய விடுமுறை
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழ் இனைக்கபட்டுள்ள நம்பருக்கு அழைத்து பேசவும்