பெண்களுக்கான வேலைவாய்ப்பு : செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில்அமைந்துள்ள MNC ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஊதியத்துடன் ஒருமாத தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியின் போது உணவு தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும்.