வேலைவாய்ப்பு விபரம்:
தமிழகம் முழுவதும்
எங்களது நிறுவனம் மூலமாக மாவட்டம் வாரியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணியமர்த்த உள்ளனர் :
* ஒன்றியம் வாரியாக ஒரு ஒருங்கிணைப்பாளர் பணியமர்த்த வேண்டும்
* ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் கிராம சேவகர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் .
பணியில் இணைய தேவையானவை :
1)மேற்கண்ட இரண்டு பணிகளையும் எவ்வாறு செய்வீர்கள் என்ற ஒரு விரிவான செயல் முறை விளக்க கட்டுரை (Work Plan)
2) சுய விபரம் (Resume)
3) கல்வி தகுதி சான்று நகல் (TC/Mark Xerox)
4) காவல்துறை நன்னடத்தை சான்று (Police Verification Certificate - PVR)
5) புகைப்படம் -4, (PP Size Photo)
மேற்கண்ட அணைத்து ஆவங்களும் "ஒப்புகை அட்டையுடன் பதிவு அஞ்சலில்" மட்டுமே அனுப்பப்பட வேண்டும்
முகவரி :
Doctor J. Shokkath Ali,
No.2/222, Jathimalli 2nd Street,
Pudhu Nagar, Mannivakkam,
Chennai - 600048.
Ph : 9884247736
"" ஆண் /பெண் இருபாலினரும் பணியில் இணையலாம் (செயல் முறை விளக்க கட்டுரை) ஏற்றுக்கொண்ட உடன் உங்களுக்கான முதல் நேர்காணல் காண அழைப்பு தங்களை வந்தடையும் மொத்தம் 4 நேர்காணல்கள் நடைபெறும்""
சம்பளத்தின் விபரம் :
1) அரசின் அக விதிகளின்படி (TA /DA ) நிர்ணயம் செய்யப்படும் .
2) PF / ESI சலுகைகள் அனைத்தும் நேர்காணலில் பிறகு தங்களுக்கு வழங்கப்படும்
இப்படிக்கு
டாக்டர் ஜா. ஷோக்கத் அலி
நேஷனல் பாரத் சேவா சமாஜ் (NBSS)
இந்திய மக்கள் பேரவை (PFI)
எண் : 2/222, ஜாதிமல்லி 2வது தெரு
புது நகர், மண்ணிவாக்கம்
சென்னை - 600048
PH : 9884247736