Job Detail Page

Back

Home nurse

Healthcare | Home Health Aide

15,000 - 25,000 p.m | Below SSLC | Nagapattinam

Gender : All | Age Limit - 18-40 | Openings - 66 | Experience - Fresher | Job Type - Regular
Open Until : 30-04-2025

Description

100 % நிரந்தர வேலைவாய்ப்பு

LSM INFOTECH AND HOME CARE NURSING நிறுவனத்தில் இலவச NURSING -பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

*பட்ட படிப்பு முடித்த வேலை இல்லாத மற்றும் படிப்பை இடை நிறுத்தம் செய்த கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழில் திறன் பயிற்சி !!

*  பயிற்சி முடித்த பிறகு சம்பளம்: 14,500 முதல் 17,000 வரை
*  பயிற்சி இடம் சென்னை
* 100 % நிரந்தர வேலைவாய்ப்பு

* பயிற்சி காலம்: 6 மாதங்கள்

* வயது வரம்பு: 18 முதல் 35வரை

* கல்வித் தகுதி: 7 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை

* இலவச சான்றிதழ்

* உணவு, தங்குமிடம் ,சீருடை முற்றிலும் இலவசம்

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

தேவையான சான்றிதழ்கள்:
 
* ஆதார் அட்டை
* குடும்ப அட்டை
* கல்வித் தகுதி சான்றிதழ்
* புகைப்படங்கள் - 06

குறிப்பு: இந்த பயிற்சியில் சேர குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.

#தொடர்புக்கு:

 +91-8778810137

Skills

  • Home Health Aide


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.