வேலை செய்து கொண்டே தொடர்ந்து கற்கப் பிடிக்கும்.
ஒரு software-ஐ உருவாக்கப் பிடிக்கும். உருவாக்கிய சாப்ட்வேர்-ஆல் மக்கள் பயன் பெறுவதை என் உழைப்பின் பலனாக பார்ப்பேன்.
பயனாளர்களுக்கு கற்பிக்கப் பிடிக்கும்.
பயனாளர்கள் தரும் பணம் - என் உழைப்பால் வந்த பணம் - பெருமிதம் தரும்.
பொறுப்புடன், ஒழுங்குடன் சக படைப்பாளிகளுடன் கூட்டாக உழைப்பது பிடிக்கும்.
Coding பிடிக்கும்.
- மேற்கண்ட மனப்பாங்கு இருந்தால் - Java - HTML - CSS - SQL - கொண்டு AI based ERP, CRM software டீம்-ல் சேர மெயில் அனுப்பவும்.: hrd@nelly.software (Any degree OK. - Salary as per your current skill set)