Required Driver For TATA ACE & DOST
வணக்கம்!!!
வேலைக்கு ஆட்கள் தேவை
விருத்தாச்சலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்....
தேவையான நபர் - 2
சோப்பு, டீத்தூள், ஷாம்பூ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் மற்றும் அழகு சாதன பொருட்கள் மொத்தமாக டெலிவரி செய்ய ஆட்கள் வேலைக்கு தேவை
உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்தவும்...
மேலும் விபரங்களுக்கு
PS TRADERS
#12/105 தெற்கு தெரு
பெண்ணாடம் ரோடு
கனரா பேங்க் அருகில்
9514466666