திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Cube Enterprises |
Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
2 |
IMPETUS BTC |
Assignment Manager | Pudukkottai | 94 | ~15,000 |
3 |
SKYLINE BTC |
Post Graduate - Any | Thanjavur | 25 | ~15,000 |
4 |
Geekayhuman resources pvt ltd |
SSLC - Any | Chennai | 1500 | 15,000 - 25,000 |
5 |
SSMATRIX CONSULTANCY |
CNC Operator / Machining Technician Level 3 | Coimbatore | 10 | 15,000 - 25,000 |
6 |
SSMATRIX CONSULTANCY |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 10 | 15,000 - 25,000 |
7 |
SSMATRIX CONSULTANCY |
Sales/Pre-Sales Executive | Chennai | 20 | 15,000 - 25,000 |