Tiruvannamalai Micro Job Fair - April 2025

Back

Tiruvannamalai Micro Job Fair - April 2025

  DISTRICT EMPLOYMENT OFFICE, COLLECTORATE CAMPUS BACKSIDE,VENGIKKAL,TIRUVANNAMALAI-606604 ,
  Tiruvannamalai - GOVT ITI BACKSIDE
  25/04/2025 10:00 AM to 03:00 PM

Description

திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தே்ர்ந்தெடுக்க உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Contact Details 1
  • Contact Person Name
    Tmt.Vijayalakshmi
  • Mobile No
    6380514440
  • Email Id
    decgctvmpvtjob@gmail.com
  • Contact Person Role
    Junior Employment Officer
Contact Details 2
  • Contact Person Name
    M.Stalin
  • Mobile No
    9629022086
  • Email Id
    decgctvmpvtjob@gmail.com
  • Contact Person Role
    Assistant

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 ESSENTIAL SERVICES
Quality Controller Chennai 30 15,000 - 25,000
2 S K ENTERPRISES
Diploma - Diploma Others - OTHERS Chengalpattu 600 15,000 - 25,000
3 MONTE ASSOCIATE MATC
Assignment Manager Karur 10 ~15,000
4 Geekayhuman resources pvt ltd
SSLC - Any Kancheepuram 500 15,000 - 25,000
5 Star group of company
Business Development Executive Kallakurichi 20 15,000 - 25,000
6 CreditAccess Grameen Limited
Loan Approval Officer Tiruvannamalai 20 ~15,000
7 Arunai Info Services
Telecaller Tiruvannamalai 15 ~15,000
8 UNION COMPANY
Office Assistant Tiruvannamalai 20 15,000 - 25,000
9 ICICI PRUDENTIAL LIFE INSURANCE
Insurance Agent Tiruvannamalai 25 15,000 - 25,000
10 SAYAR PETRO INDIA PVT LTD
Sales Executive Tiruvannamalai 20 15,000 - 25,000
11 SREE Organization
Facility Management Executive Tiruvannamalai 30 ~15,000
12 JRB GOLD PRIVATE LIMITED
Sales Executive Tiruvannamalai 20 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.