மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராமநாதபுரம், வழங்கும் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15-11-2024 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
BIG TECH SOLUTION |
Training Centre Manager | Coimbatore | 53 | 15,000 - 25,000 |
2 |
5KNETWORK |
HSC - Any | Ramanathapuram | 30 | ~15,000 |
3 |
CREDIT ACCESS GRAMEEN LTD |
HSC - Any | Ramanathapuram | 30 | ~15,000 |
4 |
Muthoot Finance Pvt Ltd |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
5 |
IDFC FIRST BHARAT LIMITED |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
6 |
PEPS INDUSTRIES PRIVATE LTD |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
7 |
Anamalais Agencies Stadium Private Limited |
HSC - Any | Ramanathapuram | 30 | ~15,000 |
8 |
VADAKILAIYANENTERPRISES |
HSC - Any | Ramanathapuram | 30 | ~15,000 |
9 |
RK MOTORS |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
10 |
SK Solution |
HSC - Any | Ramanathapuram | 50 | ~15,000 |
11 |
Svasti Microfinance Pvt Ltd |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
12 |
KALYAN JEWELLERS INDIA LTD |
HSC - Any | Ramanathapuram | 20 | ~15,000 |
13 |
COIMBATORE STEEL HOUSE PRIVATE LIMITED |
Retail Sales Associate | Coimbatore | 50 | ~15,000 |
14 |
COIMBATORE STEEL HOUSE PRIVATE LIMITED |
Worker | Coimbatore | 20 | ~15,000 |
15 |
CREDITACCESS GRAMEEN LIMITED |
HSC - Any | Ramanathapuram | 100 | ~15,000 |
16 |
Deepak enterprises |
SSLC - Any | Ramanathapuram | 50 | 15,000 - 25,000 |