கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதி்யான நபர்களை தே்ர்ந்தெடுக்க உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Kexino |
Adjudicator/Judge | Tiruppur | 10 | 15,000 - 25,000 |
2 |
AADHI CARS PRIVATE LIMITED |
Sales Executive | Karur | 10 | 15,000 - 25,000 |
3 |
AADHI CARS PRIVATE LIMITED |
DRIVER | Karur | 2 | ~15,000 |
4 |
SHIVA AUTOMOBILES PRIVATE LTD |
Sales Associate | Karur | 10 | ~15,000 |
5 |
SHIVA AUTOMOBILES PRIVATE LTD |
Service Advisor | Karur | 6 | ~15,000 |
6 |
Empire group |
SSLC - Any | Salem | 25 | ~15,000 |
7 |
Aauraa Home Fashion Private Ltd |
Diploma - Diploma Others - OTHERS | Karur | 30 | ~15,000 |
8 |
SWAN ENVIRO SOLUTIONS |
Under Graduate - Bachelor of Science - CHEMISTRY | Karur | 5 | ~15,000 |
9 |
SWAN ENVIRO SOLUTIONS |
Post Graduate - Masters in Education - EDUCATION | Karur | 5 | ~15,000 |
10 |
Business Bench |
Supervisor - Site EHS | Karur | 2 | ~15,000 |
11 |
Business Bench |
Accounts Executive | Karur | 2 | 15,000 - 25,000 |
12 |
Prabal Motors Pvt Ltd |
Technician | Karur | 10 | 15,000 - 25,000 |
13 |
ASIAN FABRICX PRIVATE LIMITED |
HSC - Any | Karur | 50 | ~15,000 |
14 |
L G BALAKRISHNAN AND BROS LTD |
Diploma - Diploma In Engineering | Karur | 25 | ~15,000 |
15 |
RESCUE SKILLS PRIVATE LIMITED |
Under Graduate - Any | Karur | 10 | ~15,000 |
16 |
CREDITACCESS GRAMEEN LIMITED |
HSC - Any | Karur | 100 | ~15,000 |
17 |
DHARADESIGNS |
Under Graduate - Any | Karur | 5 | ~15,000 |
18 |
MRF LIMITED TCC |
Diploma - Diploma In Engineering | Perambalur | 10 | ~15,000 |
19 |
EDIODE ELECTRONICS PRIVATE LIMITED |
Diploma - Any | Karur | 4 | ~15,000 |
20 |
Alpha Tech |
Under Graduate - Any | Karur | 10 | ~15,000 |