Micro Job Fair - November 2024

Back

Micro Job Fair - November 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, COLLECTORATE BACK SIDE, RTO OFFICE OPPOSITE, KRISHNAGIRI-635115 ,
  Krishnagiri - RTO OFFICE OPPOSITE, KRISHNAGIRI
  15/11/2024 10:00 AM to 03:00 PM

Description

• கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளும், கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை நாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    VELAN V
  • Mobile No
    6369387629
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    CO ORINATOR

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 BSA corporation limited
Diploma - Diploma In Engineering Krishnagiri 200 15,000 - 25,000
2 BSA corporation limited
Diploma - Diploma In Engineering Krishnagiri 50 15,000 - 25,000
3 BSA corporation limited
Under Graduate - Bachelor of Science - CHEMISTRY Salem 50 15,000 - 25,000
4 Essae Gears and Transmissions Private LImited
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Krishnagiri 30 15,000 - 25,000
5 CREDIT ACCESS GRAMEEN LTD
Under Graduate - Any Krishnagiri 20 ~15,000
6 INNOVAGE ADVERTISING AND PUBLISHING P LTD
Under Graduate - Any Krishnagiri 25 ~15,000
7 4S REFRACTORIES PRIVATE LIMITED
Under Graduate - Any Krishnagiri 20 15,000 - 25,000
8 Mobile Manufacturing Company
Under Graduate - Any Krishnagiri 25 15,000 - 25,000
9 Vindhya E Info media Pvt Ltd
Under Graduate - Any Krishnagiri 25 ~15,000
10 TRR Automotive
Under Graduate - Any Krishnagiri 20 15,000 - 25,000
11 PERI INDUSTRIAL SERVICES
SSLC - Any Krishnagiri 50 15,000 - 25,000
12 Bawa Medical Mart
HSC - Any Tiruppur 10 ~15,000
13 Bawa Medical Mart
Under Graduate - Bachelors Others - PHARMACY Tiruppur 10 15,000 - 25,000
14 Bawa Medical Mart
Diploma - Diploma Others - OTHERS Tiruppur 10 ~15,000
15 Agilavetri Groups
Under Graduate - Any Krishnagiri 360 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.