Micro Job Fair - November 2024

Back

Micro Job Fair - November 2024

  Vallam road, Thanjavur ,
  Thanjavur - Near by manimandapam
  15/11/2024 09:00 AM to 05:00 PM

Description

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகம், காந்திஜி ரோடு தஞ்சாவூரில் (15.11.2024 )வெள்ளிக்கிழமை அன்று நடைப்பெற இருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.11.2024 வெள்ளிக்கிழமை அனறு காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக இவ்வலுவலகத்தில் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் நேரடியாக கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள தனியார் நிறுவனங்கள் நேரடியாக இம்முகாமில் கலந்துக்கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்துக்கொள்ளலாம் . எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும், மேலும் விவரங்களுக்கு,தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04362-237037வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Contact Details 1
  • Contact Person Name
    ASSISTANT DIRECTOR
  • Mobile No
    9499055905
  • Email Id
    addecgcthanjavur@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT DIRECTOR

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 SRIRAMENTERPRISES
Quality assurance Manager Chengalpattu 250 ~15,000
2 SREE SRINIVASA ENGINEERS
Maintenance Technician Pudukkottai 10 15,000 - 25,000
3 Bawa Medical Mart
HSC - Any Tiruppur 10 ~15,000
4 Bawa Medical Mart
Under Graduate - Bachelors Others - PHARMACY Tiruppur 10 15,000 - 25,000
5 Bawa Medical Mart
Diploma - Diploma Others - OTHERS Tiruppur 10 ~15,000
6 Duruva Finance Private Limited
Diploma - Any Thanjavur 20 ~15,000
7 CREDITACCESS GRAMEEN LIMITED
HSC - Any Thanjavur 100 ~15,000
8 HINDUSTAN POWER LINKS
Business Development Executive Thanjavur 50 ~15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.