TIRUPPUR MICRO JOB FAIR -18.10.2024

Back

TIRUPPUR MICRO JOB FAIR -18.10.2024

  PALLADAM SALAI , COLLECTORATE BUILDING, ,4TH FLOOR, ROOM NO 439
  Tiruppur - TIRUPPUR EMPLOYMENT OFFICE
  18/10/2024 10:00 AM to 01:00 PM

Description

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.10.2024 வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளார்கள். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் டிப்ளமா படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்வேலை இணையத்தில் 17.10.2024க்குள் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது,

Contact Details 1
  • Contact Person Name
    JOBFAIR SECTION
  • Mobile No
    9499055944
  • Email Id
    tiruppurjobfair@gamil.com
  • Contact Person Role
    ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.