திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 15.11.2024 வெள்ளிக்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்த்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளார்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000 ஆக இருத்தல் வேண்டும்.முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்வேலை இணையத்தில் உடனடியாக முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் டிப்ளமா படித்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் இடம்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கம்- அறை எண் 20 (தரைதளம்)
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Cethar Foods Private Limited |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Tiruppur | 5 | 15,000 - 25,000 |
2 |
Cethar Foods Private Limited |
Production Assistant | Tiruppur | 5 | 15,000 - 25,000 |
3 |
LAKSHMI CARBONS |
SSLC - Any | Coimbatore | 10 | ~15,000 |
4 |
LAKSHMI CARBONS |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Coimbatore | 10 | ~15,000 |
5 |
LAKSHMI CARBONS |
Machine Operator | Coimbatore | 10 | ~15,000 |
6 |
SAINMARKS INDUSTRIES INDIA PRIVATE LIMITED |
Diploma - Diploma Others - OTHERS | Tiruppur | 8 | ~15,000 |
7 |
Genius Consultants Limited |
Business Development Executive | Tiruppur | 30 | 15,000 - 25,000 |
8 |
Cethar Foods Private Limited |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Tiruppur | 5 | 15,000 - 25,000 |
9 |
Anaamalais Agencies Stadium |
Sales Executive-Dealership | Tiruppur | 15 | ~15,000 |
10 |
Anaamalais Agencies Stadium |
Service Advisor | Tiruppur | 10 | ~15,000 |
11 |
IIFL SAMASTA FINANCE LTD |
Microfinance Executive | Tiruppur | 25 | 15,000 - 25,000 |
12 |
SARA INFOTECH |
Under Graduate - Any | Coimbatore | 50 | 15,000 - 25,000 |