புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
BRIGHT INDIA |
Trainee | Tiruppur | 18 | ~15,000 |
2 |
S K ENTERPRISES |
Diploma - Diploma Others - OTHERS | Chennai | 600 | 15,000 - 25,000 |
3 |
Citta plus Consultancy Pvt ltd |
Loan Processing Officer | Pudukkottai | 20 | ~15,000 |
4 |
PAYTM |
Under Graduate - Any | Pudukkottai | 10 | ~15,000 |
5 |
WAY2NEWS PRIVATE LIMITED |
Under Graduate - Any | Pudukkottai | 10 | ~15,000 |
6 |
VV SANTHOSHINI JEWELLERY |
HSC - Any | Pudukkottai | 10 | ~15,000 |
7 |
HDB FINANCIAL SERVICES LTD |
Under Graduate - Any | Pudukkottai | 10 | ~15,000 |
8 |
ABB GOLDMART |
HSC - Any | Pudukkottai | 10 | ~15,000 |
9 |
Reliance Projects and Property Management |
Sales Executive Broadband | Pudukkottai | 15 | 15,000 - 25,000 |
10 |
Kurinji Metro Bazar |
Under Graduate - Any | Pudukkottai | 5 | ~15,000 |