Micro Job Fair - April 2025

Back

Micro Job Fair - April 2025

  District Employment and Career Guidance Centre ,Nagapattinam
  Nagapattinam - Collectorate Complex
  25/04/2025 10:00 AM to 03:00 PM

Description

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25-04-2025 வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளார்கள். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் டிப்ளமா ப டித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்வேலை இணையத்தில் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது,

Contact Details 1
  • Contact Person Name
    Srinivasan N M
  • Mobile No
    9487375737
  • Email Id
    decgcnagai@gmail.com
  • Contact Person Role
    District Employment Officer

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 WAY2NEWS PRIVATE LIMITED
SSLC - Any Nagapattinam 25 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.