தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.11.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் பங்கு பெற விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்து பயன் பெறவும். இம்முகாமில் பங்கு பெறும் வேலைநாடுநர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Hi Tech Group of Company |
Office Assistant | Ramanathapuram | 45 | 15,000 - 25,000 |
2 |
Hi Tech Group of Company |
Business Development Executive | Ramanathapuram | 45 | 15,000 - 25,000 |
3 |
Royal Enfield Academy for Technical Skills |
Diploma - Diploma In Engineering - AUTOMOBILE ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
4 |
Royal Enfield Academy for Technical Skills |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
5 |
Royal Enfield Academy for Technical Skills |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
6 |
Royal Enfield Academy for Technical Skills |
Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
7 |
Muthu samy corporate |
HSC - Any | Theni | 15 | 25,000 - 50,000 |
8 |
BIG TECH SOLUTION |
Training Centre Manager | Coimbatore | 35 | 15,000 - 25,000 |
9 |
CREDITACCESS GRAMEEN LIMITED |
HSC - Any | Theni | 100 | ~15,000 |
10 |
SIGARAM NETWORKS PVT LTD |
Customer Care Executive (Call Centre) | Theni | 5 | ~15,000 |
11 |
SIGARAM NETWORKS PVT LTD |
Customer Care Executive- Relationship Centre | Theni | 3 | ~15,000 |
12 |
SIGARAM NETWORKS PVT LTD |
Wireless Technician | Theni | 4 | 15,000 - 25,000 |
13 |
SIGARAM NETWORKS PVT LTD |
Network Management Engineer | Theni | 5 | 15,000 - 25,000 |
14 |
AGNI DEFENCE ACADEMY |
Under Graduate - Any | Theni | 2 | ~15,000 |
15 |
SREE AKHILA JEWELLERY |
Under Graduate - Any | Theni | 50 | ~15,000 |
16 |
SRI THIRUPATHI TRADERS |
Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |
17 |
MAAYA BOOK CENTRE |
Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |
18 |
THENI ANANTHAM PATTU CENTRE PVT LTD |
Under Graduate - Any | Theni | 10 | ~15,000 |