பெரம்பலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.11.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் பெரம்பலூரில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
SRIRAMENTERPRISES |
Machine Operator | Chengalpattu | 250 | ~15,000 |
2 |
Bellberries Foods And Beverages llp |
Machine Operator | Ariyalur | 15 | ~15,000 |
3 |
BSA corporation limited |
HSC - Any | Perambalur | 50 | 15,000 - 25,000 |
4 |
BSA corporation limited |
National Apprentice Certificate (NAC) - Any | Perambalur | 50 | 15,000 - 25,000 |
5 |
BSA corporation limited |
SSLC - Any | Perambalur | 50 | 15,000 - 25,000 |
6 |
BSA corporation limited |
Diploma - Diploma In Engineering | Perambalur | 50 | 15,000 - 25,000 |
7 |
JOVE PHARMACETICALS |
Pharmacy Assistant | Perambalur | 2 | ~15,000 |
8 |
JOVE PHARMACETICALS |
Diploma - DIPLOMA IN MEDICAL / PARAMEDICAL - NURSING | Perambalur | 3 | ~15,000 |
9 |
CREDITACCESS GRAMEEN LIMITED |
HSC - Any | Perambalur | 100 | ~15,000 |
10 |
Chaitanya India Fin Credit Pvt Ltd |
HSC - Any | Perambalur | 10 | 15,000 - 25,000 |
11 |
Agilavetri Groups |
Under Graduate - Any | Perambalur | 360 | 15,000 - 25,000 |