• கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் “சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இம்மாதத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் நடத்த பட உள்ளது. இம்முகாமில் 20 வேலையளிக்கும் நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பகுதிநேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
HINDUSTAN POWER LINKS |
Business Development Executive | Thanjavur | 50 | 15,000 - 25,000 |
2 |
TVS Training Services |
Diploma - Diploma Others - OTHERS | Chennai | 150 | 15,000 - 25,000 |
3 |
matrimony |
Under Graduate - Bachelor of Arts - ENGLISH | Chennai | 10 | 15,000 - 25,000 |
4 |
HBI CONFIDENT GROUP HIMS |
Under Graduate - Any | Tiruvannamalai | 55 | 15,000 - 25,000 |
5 |
S K ENTERPRISES |
Diploma - Diploma Others - OTHERS | Chengalpattu | 600 | 15,000 - 25,000 |
6 |
Cube Enterprises |
Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
7 |
SS ENTERPRISES |
SSLC - Any | Kancheepuram | 800 | 15,000 - 25,000 |
8 |
BRIGHT INDIA |
Trainee | Tiruppur | 32 | ~15,000 |
9 |
Star group of company |
Business Development Executive | Kallakurichi | 20 | 15,000 - 25,000 |