Mega Job Fair - February 2023

Back

Mega Job Fair - February 2023

  Podhigai College of Engineering and Technology, Adhiyur, Salem Main Road, Tirupattur ,
  Thiruppathur - YDK MAHAL
  04/03/2023 09:00 AM to 03:00 PM

Description

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பத்தூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் வருகிற 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 200- க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்கள். இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    D.REVATHI
  • Mobile No
    9791322163
  • Email Id
    megajobfairtpt2023@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    P.ELUMALAI
  • Mobile No
    9597721326
  • Email Id
    megajobfairtpt2023@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Ec India
National Trade Certificate (NTC) - Electrician Chennai 5 ~15,000
2 Ec India
National Trade Certificate (NTC) - Fitter Chennai 5 ~15,000
3 Ec India
Trainee Chennai 10 ~15,000
4 CuManS Pvt Ltd
Trainee Chennai 100 15,000 - 25,000
5 PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS
Agriculture Field Officer Thiruchirappalli 200 ~15,000
6 Apollo Home Healthcare ltd
Nursing Assistant Chennai 100 15,000 - 25,000
7 NVH INDIA AUTOPARTS PVT LTD
Graduate Engineer Trainee Kancheepuram 100 15,000 - 25,000
8 5KNETWORK
National Trade Certificate (NTC) - Any Coimbatore 300 ~15,000
9 5KNETWORK
Under Graduate - Any Coimbatore 500 15,000 - 25,000
10 5KNETWORK
HSC - Any Coimbatore 200 ~15,000
11 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Chennai 10 15,000 - 25,000
12 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Any Chennai 3 15,000 - 25,000
13 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Bachelor of Engineering / Technology Chennai 2 15,000 - 25,000
14 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Coimbatore 6 15,000 - 25,000
15 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Bachelor of Engineering / Technology Coimbatore 1 15,000 - 25,000
16 Lucas TVS Ltd
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 50 ~15,000
17 Atria Convergence Technologies Limited
Broadband Technician Chennai 30 15,000 - 25,000
18 Atria Convergence Technologies Limited
Broadband Technician Coimbatore 30 15,000 - 25,000
19 Atria Convergence Technologies Limited
Sales Executive Broadband Thiruchirappalli 30 15,000 - 25,000
20 Atria Convergence Technologies Limited
Broadband Technician Madurai 30 15,000 - 25,000
21 Atria Convergence Technologies Limited
Sales Executive Broadband Chennai 30 15,000 - 25,000
22 Atria Convergence Technologies Limited
Sales Executive Broadband Coimbatore 30 15,000 - 25,000
23 Atria Convergence Technologies Limited
Sales Executive Broadband Madurai 30 15,000 - 25,000
24 Eminence business solution
SSLC - Any Kancheepuram 600 15,000 - 25,000
25 Reliance Jio
HSC - Any Thiruppathur 100 ~15,000
26 Applecrass Solution
Machine Operator Chennai 100 ~15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.