THIRUPATHUR MICRO JOB FAIR - 25.04.2025

Back

THIRUPATHUR MICRO JOB FAIR - 25.04.2025

  THIRUPATHUR COLLECTORATE, DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, GROUND FLOOR 'C' BLOCK, Tirupattur District, Tirupattur District ,
  Thiruppathur - THIRUPATHUR COLLECTORATE, GROUND FLOOR 'C' BLOCK
  25/04/2025 09:00 AM to 05:00 PM

Description

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணின் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    THIRU.P.ELUMALAI
  • Mobile No
    9597721326
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    Tmt.I.Monika
  • Mobile No
    8438760420
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    Typist

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 TVS Training Services
Trainer-Service Krishnagiri 120 15,000 - 25,000
2 YADHAV COMMON SERVICE CENTRE
Under Graduate - Any Thiruppathur 25 ~15,000
3 S K ENTERPRISES
Diploma - Diploma Others - OTHERS Chengalpattu 600 15,000 - 25,000
4 Sri Vijay Vidhyalaya Matric Hr Sec School
Under Graduate - Any Thiruppathur 25 15,000 - 25,000
5 THIRUPATHI BIO FUEL
Under Graduate - Any Thiruppathur 10 15,000 - 25,000
6 SRI KRISHNA SILKS
Under Graduate - Any Thiruppathur 15 15,000 - 25,000
7 Ganesh Cars Pvt Ltd
- Any Thiruppathur 10 ~15,000
8 GRAMA UDHAYAM NIDHI LIMITED
Under Graduate - Any Thiruppathur 10 ~15,000
9 CREDIT ACCESS GRAMEEN LTD
Under Graduate - Any Thiruppathur 10 15,000 - 25,000
10 WAY2NEWS PRIVATE LIMITED
SSLC - Any Thiruppathur 25 15,000 - 25,000
11 VENTURA ENGINEERING SERVICES
Tower Technician Chennai 10 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.