தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக TATA ELECTRONICS PRIVATE LIMITED, HOSUR –நிறுவனத்திற்கு 12-ம் வகுப்பு, ITI மற்றும் Diploma முடித்த 18 முதல் 25 வயதுடைய பெண்களுக்கு மட்டும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 30.04.2025 – அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. மாத ஊதியம் ரூ.13,500 – ரூ.16,000 வரை வழங்கப்படும். எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள பெண்கள் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
CSK ENTERPRISES |
Machine Operator | Kancheepuram | 1000 | 15,000 - 25,000 |
2 |
CREATEC PACKING SOLUTIONS |
Service Engineer | Coimbatore | 15 | 15,000 - 25,000 |
3 |
TATA ELECTRONICS PRIVATE LIMITED |
Under Graduate - Any | Thiruppathur | 500 | ~15,000 |
4 |
Radiant Medical Services Pvt Ltd |
General Duty Assistant Advanced (Options: Critical Care/Maternal & Newborn Care/ Dialysis/ Parturition) | Chennai | 150 | 15,000 - 25,000 |