Micro Job Fair - January 2024

Back

Micro Job Fair - January 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, TENKASI ,
  Thenkasi - EBENEZER TILES BACK SIDE
  19/01/2024 10:00 AM to 02:00 PM

Description

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 19.01.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு., கைபேசி திரு. ப. குணசேகரன் - 6381552624. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.

Contact Details 1
  • Contact Person Name
    GUNASEKARAN P
  • Mobile No
    6381552624
  • Email Id
    deotksjobfair@gmail.com
  • Contact Person Role
    JA

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 UNIQ Technologies
Post Graduate - Master of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING Chennai 20 15,000 - 25,000
2 Cube Enterprises
Machine Operator Kancheepuram 500 15,000 - 25,000
3 RANBA CASTINGS LIMITED
Maintenance Technician Coimbatore 5 15,000 - 25,000
4 RANBA CASTINGS LIMITED
Maintenance Technician Coimbatore 5 15,000 - 25,000
5 RANBA CASTINGS LIMITED
National Trade Certificate (NTC) - Electrician Coimbatore 5 15,000 - 25,000
6 RANBA CASTINGS LIMITED
National Trade Certificate (NTC) - Fitter Coimbatore 5 15,000 - 25,000
7 RANBA CASTINGS LIMITED
Below SSLC - Any Coimbatore 15 10,000 - 15,000
8 RANBA CASTINGS LIMITED
National Trade Certificate (NTC) - Carpenter Coimbatore 5 15,000 - 25,000
9 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Thenkasi 100 10,000 - 15,000
10 BURLI GROUP
ADMIN HR Thoothukudi 50 15,000 - 25,000
11 Nursing Station Health Care Private limited
Nursing Assistant Madurai 350 25,000 - 50,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.