அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் 100 - சிறப்பு தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு ( 5th Pass , 8th pass / fail ,10th pass /fail , 12th pass /fail , ITI ALL TRADE , DIPLOMA( ALL TRADE ) , ANY DEGREE (BE ,B.Tech, BA, B.Sc, BBM,B.Com ,MA, MSc,M.Com, MBA & etc) போன்ற கல்விதகுதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலைநாடுநர்களை தேர்ந்தெடுக்க் உள்ளனர்.