THOOTHUKUDI/15.11.2024 /MICRO JOB FAIR

Back

THOOTHUKUDI/15.11.2024 /MICRO JOB FAIR

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,KORAMPALLAM,THOOTHUKUDI, Thoothukudi District ,
  Thoothukudi - KORAMPALLAM
  15/11/2024 10:00 AM to 01:00 PM

Description

15.11.2024 - சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2024 நவம்பர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை 15.11.2024 காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதாந்திர வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.இம்முகாமில் 8th,10th ,12th , ITI, Diploma, Any Degree கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் தனியார்துறையில் பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விசான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தனியார்துறையில் பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- இல் உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Employer Googleform Link https://forms.gle/5d7aMupKKDG3XE9E9

Contact Details 1
  • Contact Person Name
    VEERIYAPERUMAL S
  • Mobile No
    8108469676
  • Email Id
    deo.tut.jobfair@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 DELTECH PRIVATE LTD
Business Development Executive Tirunelveli 25 15,000 - 25,000
2 Asir Automobiles p ltd
Sales Executive Thoothukudi 7 ~15,000
3 Asir Automobiles p ltd
Technician Thoothukudi 10 7500-10000
4 Asir Automobiles p ltd
PDI Supervisor Thoothukudi 2 7500-10000
5 MFC
Business Development Executive Thoothukudi 5 ~15,000
6 TBC INSTITUTE
Business Development Executive Kanniyakumari 80 ~15,000
7 CREDITACCESS GRAMEEN LIMITED
HSC - Any Thoothukudi 100 ~15,000
8 MARIS ASSOCIATE PVT LTD
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Thoothukudi 20 ~15,000
9 MARIS ASSOCIATE PVT LTD
HSC - Any Thoothukudi 50 ~15,000
10 BURLI GROUP
HSC - Any Thoothukudi 50 15,000 - 25,000
11 JB INTERNATIONAL
HSC - Any Thoothukudi 3 15,000 - 25,000
12 EKIDS SOLUTION PRIVATE LIMITED
Under Graduate - Any Thoothukudi 50 ~15,000
13 Hari Balakrishna Automobiles
Diploma - Any Thoothukudi 30 ~15,000
14 Muthoot Microfin Ltd
Diploma - Any Thoothukudi 30 15,000 - 25,000
15 The Anaamalaiss Group
Diploma - Any Thoothukudi 3 ~15,000
16 PEARLMOTORSPVTLTD
Diploma - Any Thoothukudi 10 ~15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.