• வேலுர் மாவட்ட நிர்வாகம், வேலுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வி,ஐ,டி, பல்கலைக்கழகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலுர் வி,ஐ,டி, பல்கலைக்கழகத்தில் 11.05.2023 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 100- க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10000 க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து முகாமிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் வேலுர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Landline: 0416 2290042 , PH: 9499055896
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
VENTURA ENGINEERING SERVICES |
Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING | Chennai | 20 | ~15,000 |
2 |
VENTURA ENGINEERING SERVICES |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
3 |
VENTURA ENGINEERING SERVICES |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 20 | ~15,000 |
4 |
VENTURA ENGINEERING SERVICES |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
5 |
VENTURA ENGINEERING SERVICES |
National Trade Certificate (NTC) - Electrician | Chennai | 20 | ~15,000 |
6 |
Apollo Home Healthcare ltd |
Nursing Assistant | Chennai | 35 | 15,000 - 25,000 |
7 |
Atria Convergence Technologies Limited |
Broadband Technician | Chennai | 100 | 15,000 - 25,000 |
8 |
Atria Convergence Technologies Limited |
Sales Executive Broadband | Chennai | 50 | 15,000 - 25,000 |
9 |
PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS |
Agriculture Field Officer | Thiruchirappalli | 150 | ~15,000 |
10 |
Reliance Jio |
HSC - Any | Vellore | 100 | ~15,000 |
11 |
nicola educational and Research Institute |
SSLC - Any | Chennai | 100 | ~15,000 |