• சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO PRIVATE JOB FAIR) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று வேலூர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குடியாத்தம், இராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் 100 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 6000 பணியிடங்களுக்கு மேலாக வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். 1000 -த்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. CIVIL ENGINEERING, ELECTRICAL ENGINEERING, IT PROFESSIONALS, SKILL PROFESSIONALS (Welder, Fitter, Plumber, Electrician) AND HOTEL MANAGEMENT போன்ற கல்வித் தகுதியுடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்கலாம். வேலையளிப்பவர், வேலைநாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். நேரில் வரும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு(Bio-data) மற்றும் ஆதார் அட்டை நகல் , கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இடம் : இராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தம்,வேலூர் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
RUNWAY ENTERPRISES |
SSLC - Any | Chennai | 1500 | 15,000 - 25,000 |
2 |
Bharathi Management Services |
HR Executive – Payroll and Employee Data Management | Chennai | 65 | 15,000 - 25,000 |
3 |
Talentpro India HR Private Limited |
Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
4 |
Talentpro India HR Private Limited |
Sales Executive- Furniture & Fittings | Chennai | 50 | 25,000 - 50,000 |
5 |
Talentpro India HR Private Limited |
Sales Executive | Chennai | 50 | 25,000 - 50,000 |
6 |
Talentpro India HR Private Limited |
Machine Operator | Chennai | 100 | 15,000 - 25,000 |
7 |
Venpa Staffing Servises India Pvtltd |
SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
8 |
Talentpro India HR Private Limited |
welder | Chennai | 20 | 15,000 - 25,000 |
9 |
Talentpro India HR Private Limited |
Machine Operator | Chennai | 50 | 15,000 - 25,000 |
10 |
ESSENTIAL SERVICES |
Quality Controller | Chennai | 100 | 15,000 - 25,000 |
11 |
AADHAVAN SOLUTIONS |
SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
12 |
AADHAVAN SOLUTIONS |
HSC - Any | Erode | 100 | ~15,000 |
13 |
AADHAVAN SOLUTIONS |
SSLC - Any | Dindigul | 100 | ~15,000 |
14 |
S K ENTERPRISES |
Below SSLC - Any | Chennai | 600 | 15,000 - 25,000 |
15 |
Cube Enterprises |
Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |