தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, 25.04.2025 அன்று காலை 09:00 மணி முதல், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் TATA ELECTRONICS, HOSUR நிறுவனம் பங்கேற்று, அந்நிறுவனத்திற்கு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மற்றும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு கல்வித்தகுதி பெற்ற 18 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண் வேலைநாடுநர்களை மட்டும் தேர்வு செய்ய உள்ளனர். இந்நிறுவனம், இலவச தங்குமிடம், போக்குவரத்து வசதி, உணவு வசதி மற்றும் சீருடை, காலனிகள் கூடிய ரூ.13,500 முதல் ரூ.16,000 மாத ஊதியத்தில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைநாடுநர்கள், தங்களது சுயவிவரக்குறிப்பு (RESUME), அசல் (ம) நகல் கல்விச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பயணத்திற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
BRIGHT INDIA |
Trainee | Tiruppur | 18 | 15,000 - 25,000 |
2 |
TATA ELECTRONICS PRIVATE LIMITED |
HSC - Any | Krishnagiri | 1000 | 15,000 - 25,000 |
3 |
Manappuram finance limited |
Business Development Executive | Dharmapuri | 100 | 15,000 - 25,000 |
4 |
S K ENTERPRISES |
Diploma - Diploma Others - OTHERS | Chengalpattu | 600 | 15,000 - 25,000 |
5 |
H2M Galaxy Solution |
Under Graduate - Any | Chennai | 200 | 15,000 - 25,000 |
6 |
H2M Galaxy Solution |
Trainee | Chennai | 250 | 15,000 - 25,000 |
7 |
Bharat Financial Inclusion Ltd |
Marketing and collection manager | Salem | 10 | 15,000 - 25,000 |
8 |
APOLLO HOSPITALS ENTERPRISE LTD PHARMACY DIVISION |
Pharmacy Assistant | Salem | 20 | ~15,000 |